உன் பார்வை
என் நித்தம் உன்னால் துளைந்து போனதே
இரவில் நினைவுகள் அதிகமானதே
உன் சத்தம் சேவியை திண்டுதே
உன் புன்னகை என் கண் முன் வந்து வந்து போகுதே
பெண்ணே உன்னை பார்த்த நாள் மரப்பேனா
அந்த ஒரு பார்வையில் என்னை உன்னிடம் துளைத்ததையும்.