அவ்வளவு துணிவு

மனிதா
உனக்கு அவ்வளவு துணிவு
எங்களை வெட்ட எங்களையே பயன்படுத்துகிறாய்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (3-Feb-13, 6:08 am)
பார்வை : 155

மேலே