சயோனாரா
நயனங் களைசைய நந்தவனம் வந்தாய்
வியந்து விரிந்தது வெண்தா மரைப்பூ
கயலொன்று துள்ளியுன் காதினில் வந்து
சயோனாரா என்ற தடி
-சயோனாரா---Japanese to good bye or farewell
நயனங் களைசைய நந்தவனம் வந்தாய்
வியந்து விரிந்தது வெண்தா மரைப்பூ
கயலொன்று துள்ளியுன் காதினில் வந்து
சயோனாரா என்ற தடி
-சயோனாரா---Japanese to good bye or farewell