என் மனம்....
என்னுடையது என்று நினைத்துதான் இது வரை வாழ்ந்து வந்தேன்....
அனால்
முதல் முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறது
என் மனம்....
என்னுடையது என்று நினைத்துதான் இது வரை வாழ்ந்து வந்தேன்....
அனால்
முதல் முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறது
என் மனம்....