இதயம்

என்
கல்லறைக்கு
முத்தம் இட்டு
அழ தெரிந்த
உனக்கு,
என்
காதல்
பருவத்தில்
ஏன்
தோணவில்லை
எனை முத்தமிட ......................?

எழுதியவர் : தனுஜன் (3-Feb-13, 5:29 pm)
Tanglish : ithayam
பார்வை : 202

மேலே