அன்பு உன்னிடமிருந்து

மண்ணிற்கு தெரியும்
வேரின் அன்பு
பிள்ளைகளுக்கு தெரியும்
பெற்றவளின் அன்பு
உனக்கு மட்டும் ஏன்
தெரியவில்லை
உன்னுடயவனின்
அன்பு.........

எழுதியவர் : pradeep.a.i (3-Feb-13, 5:34 pm)
சேர்த்தது : pradeep.i
பார்வை : 131

மேலே