ஒன்றுமில்லை

உன்னை பார்த்து
என்னை பார்த்தேன்..
பின்,
என்னை பார்த்து
உன்னை பார்த்தேன்...
என்ன புரிந்தது,
ஒன்றுமில்லையா.....
ஆம்...
ஒன்றுமில்லை தான்...!!!
உன்னை பார்த்து
என்னை பார்த்தேன்..
பின்,
என்னை பார்த்து
உன்னை பார்த்தேன்...
என்ன புரிந்தது,
ஒன்றுமில்லையா.....
ஆம்...
ஒன்றுமில்லை தான்...!!!