எல்லை மீறுதடி

நான் மனதைக் கட்டுபடுத்துவதை இழந்து
விட்டேனடி.....
மனது என்னைக் கட்டுபடுத்துவதை
உணர்ந்தேனடி....
உந்தன் நினைவுகளால் எந்தன் இதயம் பட
படக்குதடி....
எந்தன் கட்டுப்பாட்டின் எல்லை
மீறுதடி....
உந்தன் அன்புக்காக ஏங்கி!!!

எழுதியவர் : kavisasi (4-Feb-13, 11:34 am)
சேர்த்தது : கவிசசி
பார்வை : 162

மேலே