kurumbu

ஒருத்திய கூட காதலிக்காத
பையன் இருக்கலாம்...
ஆனால்,
ஒருத்தன மட்டும் காதலித்த
பொண்ணு இருக்கமாட்டா...
இது கீதை'ல சொல்லல
நேத்து என் நண்பன்
போதை'ல சொன்னது..

எழுதியவர் : senthil (11-Nov-10, 4:01 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 1019

மேலே