Pirivu
பிரிவு...
நண்பா..!
காலத்தின் சூழ்ச்சியால்
நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்...
யாரை
வேண்டுமானாலும் சந்திக்கலாம்...
நான் உன் கூடவே வர முடியாது...
ஆனால்_
உனக்கு பரிட்சையமான
என் அன்பு
உன்னைச் சுற்றித் தான் வரும்..