அவளின் நட்பு
அவளின் அன்பான நட்பை கண்டு சற்று
போராமைபட்டதும் உண்டு
ஏனெனில் அது எனக்கு மட்டும் கிடைக்கக்கூடாத என்ற சுயநலத்தில் தான்
அவளுடன் பழகும் எல்லாருக்கும் இது போல தோன்றும்.
ஏனெனில் அவளின் நட்பு அப்படிப்பட்டது.
எல்லாரையும் சுயநலவாதியாக மாற்றுவிக்கும்.
ஆனால் அவளின் நட்பு சுயநலமற்றது.
அதனால்தான் எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து என்னுடன் இருக்கிறாள்
என் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய்.