திருமண வாழ்த்து
சுற்றிய உறவுகள் வாழ்த்த, நெற்றியில் சூட்டிய குங்குமமும்,
மாற்றிய மோதிரத்தில் வரைந்த பெயர்கள், உதிரத்தில் கரைந்த காதலின் அடையாளமாய், மாறிய இதயங்கள் துடிக்க; ஏறிய மஞ்சள் கயிற்றின் பந்தமும்,
சுற்றும் பூமி சுழல்வது நின்றாலும், பற்றிய கரங்கள் விடாமல்,
என்றும் வாழ வாழ்த்துக்கள்.....