ஒரு இறகுக்காக.....

சில வருடம் முன்பொரு
பேருந்துப் பயணத்தில்
ஒரு தேவதையாய் - என்
முன் இருக்கையில் நீ - உன்
பின் இருக்கையில் நான்
இருந்து கொண்டு - உன்
கூந்தல் முடியோன்றை எடுக்க
மூன்று மணி நேரம் முயன்று
தோற்றுப் போனதை
இப்போது நினைத்தாலும்
இனிக்கிறது

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (8-Feb-13, 4:55 am)
சேர்த்தது : zekar
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே