என்னவளால் ...

நீர்க்கும் வேர்க்கும்
என்னவள்
குளிக்க வரும்போது

வேரும் பூக்கும்
என்னவள்
பூப்பறிக்கும் போது

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (8-Feb-13, 4:56 am)
சேர்த்தது : zekar
பார்வை : 111

மேலே