யதார்த்தம் புரியாதவன்

உன்னை வெறுப்பதற்கு சந்தர்ப்பம்
தேடிக்கொண்டே இருக்கின்றேன்..
ஆனால், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்
உன்னை அதிகமாக விரும்பித் தொலைகிறேன்....
நினைவுகளை மனதில் ஆழமாகவும் பதிந்து விடுகிறேன்....
உன் நினைவுகளையாவது வைத்துக்கொள்ள தகுதி பெற்றுள்ளேனா இந்த வாழ்வின் யதார்த்தம் புரியாதவன்???????