உயிரோடு சாவாய்

விஷத்தை அருந்து மருணித்தே
போவாய்
அதீத அன்பை பிரிந்து பார்
மரணத்தை உயிரோடு அனுபவிப்பாய்..!!!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Feb-13, 6:16 am)
பார்வை : 195

சிறந்த கவிதைகள்

மேலே