நேர்-எதிர்
ஊருக்குள் நம்மொழி தான்வேண்டும் சொன்னது
பேரிலா நல்ல மந்திரி மகளை
காரில் பறக்கு மாறு வெளிமொழி
சீராய் பேசும்படி சொன்னார்
ஊருக்குள் நம்மொழி தான்வேண்டும் சொன்னது
பேரிலா நல்ல மந்திரி மகளை
காரில் பறக்கு மாறு வெளிமொழி
சீராய் பேசும்படி சொன்னார்