புத்தகம்!!
புத்தகம் புதிய எண்ணங்களின் புகைப்படம் எடுக்கும்..! பல புதிர்களுக்கு இங்கு விடை கிடைக்கும்.!
ஆயிரம் அர்தங்கள் அதில் அடங்கும்.!
வசனங்களின் வார்தை வாழ்வின் இன்பம்,துன்பத்தில் வந்து சேறும் வழிகள்.! இதன் இறுதி பக்கம் ஒரு இனிய அனுபவம்.! நன்றி! நன்றி!! நன்றி!!