தமிழன் என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா..

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

கவிஞன் என்று சொல்லடா
கவலை வென்று வாழடா

மனிதன் என்று சொல்லடா
மனிதம் செய்து மகிழடா

இறைவன் என்று சொல்லடா
இறைவன் மொழி தமிழடா....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (10-Feb-13, 6:38 pm)
பார்வை : 3538

மேலே