இவன்(ண்)......!
வாழ்க்கை என்னும் ஊரில்....
இவன் மட்டும் தனியாக தவிக்கிறான்....
யாரை பார்ப்பது என்று தெரியாமல்...
எங்கே போவது என்று தெரியாமல்....
எப்படி போவது என்று தெரியாமல்.....
திக்கு தெரியா இவ்வூரில்......
திக்கெட்டும் புகழ் பரப்ப.....
வேண்டும் என்னும் ஆசையில்
இவன்(ண்)........!