நட்பு ...!

நட்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் அறியாதவள் நான்...!
நட்பு என்ற வார்த்தையின்
பெருமை தெரியாதவள் நான்...!
நட்பு என்ற வார்த்தையின்
ஆழம் புரியாதவள் நான்...!
நட்பை உணர மறுக்கும்
பேதையானவள் நான்...!
நட்பு எனும் சங்கமத்தில்
கலக்க நினைப்பவள் நான்...!
அதன் ஆழம் அறியாமல் தயங்கி
நிற்கிறேன் கரம் தந்து காத்திடு
என் தோழமையே ...!

எழுதியவர் : சே. ஷண்முகப்ரியா (10-Feb-13, 9:44 am)
பார்வை : 455

சிறந்த கவிதைகள்

மேலே