அன்பிற்கு ஏங்கினேன்,அடிபட்டு போனேன்...!(just imagine )
நீயே என்னிடம் வந்தாய் என்னை காதலிக்கிறாய் என்று சொன்னாய்
என்னை நேசிக்கிறாய் என்றும் சொன்னாய்
பேசினோம் பேசினோம்
நாள் முழுவதும்
காலம் உருண்டோடியது
மிகவும் வேகமாக
மீண்டும் வந்தாய்
என்னை பிடிக்கவில்லை என்று கூறினாய்
என் மனதில் ஏன் நின்றாய்
என்னை நீயே கொன்றாய்
வாழ்க்கை என்னும் எனது புத்தகத்தில்
சில பக்கங்களை கிழித்து சென்றாய்
அன்பிற்கு ஏங்கினேன்
அடிபட்டு போனேன்

