உயிர்மை

மெய்யாகவே
உயிரான காதல்
எனது...

என் உயிர்
மெய்யாக
உன் மெய்
என் உயிராகும்...

அன்பே
ஆயுதமாகும்...

நம் காதல்...
தமிழ் எழுதிய
காகிதமாகும்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (10-Feb-13, 7:52 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
Tanglish : uyirmai
பார்வை : 132

மேலே