யதார்த்தம்

யதார்த்தம்
கழுத்தை நீட்டும் அவளும்
கைகளை நீட்டும் அவனும்
அந்த மூன்று முடிச்சு தருணத்தில்
தப்பாமல் நினைத்துக் கொள்கிறார்கள்
அழிந்துபோய்விட்ட
அவரவர் காதலை.

எழுதியவர் : sakthivel (11-Feb-13, 3:42 pm)
பார்வை : 103

மேலே