பொருளாதாரக் கவிதை (1)

மீண்டும் வருகிறேன் என் ஊருக்கு
*****************************************************
பட்டணத்தில் வேலை தேடி ....!
பட்டிக்காடென‌ விட்டு வந்தேன்....!
பட்டுத்தெளிந்தேன் இப்போது...!
பகல் கனவு தானென்று ...!

பசியின் கொடுவினையால் ...!
பகல் நேர‌ உணவு நேரம் பார்த்து செல்வேன் ..!
அழையாத‌ விருந்தாளியாக‌...!
வயிராரியதும் உண்டு பல‌ நாள்..!

காலையில் மூன்று தோசை வாங்கி...!
காலை ஒன்று மதியம் ஒன்று இரவு ஒன்று ..!
வைத்திய‌ முறைப்படி சாப்பிட்டு வந்தேன்..!
இருப்பதை விட்டு பறக்க‌ ஆசைப்பட்டேன்...!
பட்டிக்காட்டை நோக்கி பயணமாகிறேன்................

எழுதியவர் : கவிஞர் இனியவன் (11-Feb-13, 9:39 pm)
பார்வை : 125

மேலே