தெரியாது !!

ஆதிமுதல் இன்று வரை
அனைத்தையும் யோசித்தேன் என்ன
நிகழ்ந்தது இத்தரணியில் யாவருக்கும்?
கல்லாய் மாறிவரும் மனித
மனம் எல்லா செயலுக்கும்
இயந்திரம் எங்கோ தேடிக்கொண்டு
இருக்கும் இன்பம் பணமும்
பொருளும் வாழ்க்கையின் எல்லை
பாவமும் துரோகமும் பொய்யும்
அழிந்துவரும் நாட்டையும் எதையும்
எழுத தெரியாது எனக்கு !

எழுதியவர் : வீரா ஓவியா (12-Feb-13, 11:11 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 91

மேலே