அதிகம்..

நல்ல வாழ்க்கை நாம்
நேசிப்பவர்களால் மட்டும்
கிடைத்து விடும் என்று
எண்ணிவிடாதே..
நேசிக்கபட்டவர்களின்
வாழ்க்கையில் தான்
இன்று பிரிவுகள்
அதிகம்..

எழுதியவர் : naseeha (12-Feb-13, 11:14 am)
Tanglish : atigam
பார்வை : 116

மேலே