போஜனா

யக்கா உங்க பேரப் பைய்ன் மனைவிக்கு

இரட்டைக் கொழந்தைகள்

பிறந்திருக்குதாமே?

@@@@@@@

ஆமாண்டி செல்லமா. முதல்ல பொறந்தது

பையன்.இரண்டாவது.......

@@@@@@@

பெண் குழந்தை தானே?

@@@@@@@

சரியாச் சொன்னடி செல்லம்மா.

@@@@@@@

பேரு வச்சிட்டீங்களா?

@@@@@@

உம். பையன் பேரு போஜன் (Bojan).

@@@@@@@@

பெண் கொழந்தைக்குப் 'போஜனா'ன்னு

பேரு வச்சிருப்பீங்களே!

@@@@@@

எப்பிடிடீ கண்டுபிட்ச்ச செல்லமா?

@@@@@@@@

யக்கா பால் குடிக்கிற கொழந்தையைக்

கேட்டாக் கூட 'போஜன்' தங்கச்சி பேரு

'போஜனா'ன்னு சொல்லும். அருமையான

பேருங்க யக்கா.

எழுதியவர் : மலர் (15-Dec-24, 9:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 2

மேலே