அடம்

"அடம் "
*********

தினம்
பிடிக்கிறதே
'அடம்'
சிறுமிபோல
என்
மனம்..!

ஒரு
முறை
வந்து
போயேன் ..!

ஓராயிரம்
பூக்கள்
சிரிக்குமே
என்
மனதில் ..!

'அழகு'
என்றாலே
சட்டென
நீதான்
என்
நினைவுக்கு
வருகிறாய் ..!

ஏன்
அப்படி?
நீ-என்
இரசிகனா ..
இல்லை
வசீகரனா ..!

தினம்
வரும் -என்
மன
வினாக்களுக்கு ..
நீதான்
பதிலென்றால் ....

கொஞ்சம்
வந்துதான்
போயேன் ..
தினமும் ..!

நன்றி ,
*வ.ஜீவிதா வெண்ணிலா *

எழுதியவர் : (13-Feb-13, 2:12 pm)
பார்வை : 160

மேலே