மாற்றமில்லாத அழகு.....


மாற்றமில்லாத அழகு

அந்த நிலவிற்கு

மட்டும்தான்

என நினைத்திருந்தேன்...

உன் முகத்தை

காண்பதற்கு முன்பு வரை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (14-Nov-10, 8:41 pm)
பார்வை : 426

மேலே