பனித்துளிகளும் காத்திருந்ததாம்....


மார்கழி

பனித்துளிகளும்

கரையாமல் காத்திருந்ததாம்....

என்னவள் விடியற்காலையில்

கோலமிடும் அழகினை

கண்டுவிட்டு

கரைந்து விடுவோம் என..........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (14-Nov-10, 8:37 pm)
பார்வை : 383

மேலே