ஒரு முறை உன் பெய‌ர்

உன் பெய‌ர்
இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை
ஒரு முறை சொல்லிவிட்டு
தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 1:48 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 107

மேலே