ஒரு நொடி குற்றம் .
என் மனம்
என் குணம்
இரண்டுமே ஒரு நொடி குற்றம் .
எதாவது ஒரு தருணம் எனுளும் இருப்பான் அரக்கன்.
ஒவொரு கணம் உவமையாய் தெரியுது
என் உள்ளம் பறக்குது பறவையாய்...
நாடக மேடை நம் உலக வாழ்க்கை
என் மனம்
என் குணம்
இரண்டுமே ஒரு நொடி குற்றம் .
எதாவது ஒரு தருணம் எனுளும் இருப்பான் அரக்கன்.
ஒவொரு கணம் உவமையாய் தெரியுது
என் உள்ளம் பறக்குது பறவையாய்...
நாடக மேடை நம் உலக வாழ்க்கை