பெண்கள் பார்வையில்

ஒரு மாயமாய்
இந்த பொழுதிலே
பெண்கள்
பார்வையில்
காதல் பார்க்கிறேன் .....!!!

காதல் இருப்பதும்
நீங்கள் மறுப்பதும்
மறுமுறை காண்கிறேன் ....!!!!!

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 12:20 pm)
பார்வை : 126

மேலே