நான் உணர்ந்த காதல்

நான் பிறந்த காதல்
நான் உணர்ந்த காதல்
இரண்டுமே என் அன்னையின் மடியிலே
என் முதல் காதல்.

என் முகம் பார்க்காத
இமைகலும்
என் குரல் கேக்காத
செவிகளும்

என்னுடன்
உறவான விதங்களுமே
எனக்கு இன்று
காதலாக தெரிகிறது .

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 11:59 am)
பார்வை : 125

மேலே