நம் காதல்

நம் காதல்

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 11:07 am)
Tanglish : nam kaadhal
பார்வை : 126

மேலே