மோதல் முகம்

காதல்
ஒருவித
காமத்தின் தூண்டல்,
ஆண் பெண்
இருவருமே மறுமுறை பார்க்க துடிக்கும் மோதல் முகம் என்றேனுகிறேன் .

துணை தேடிய காதல்கல் இன்று துன்பத்தை தேடித் பிடிக்கிறது ....
காதலாக அல்ல காமமாக .....

நான் குறிபிட்டவை ஏலருக்கும் அன்று சிலருகாக மட்டுமே.....

மன்னிக்கவும் உண்மைகள் மட்டும் உண்மையானவர்கள் மட்டும்....

எழுதியவர் : sakthivel (13-Feb-13, 3:58 pm)
Tanglish : mothal mukam
பார்வை : 130

மேலே