காதலியே என்னோடு கடற்கரைக்கு வா
ஒரு முத்தை சுமந்த சிப்பி ஒன்னு
கர்வம் கொண்டு ஆடுது
காதலியே என்னோடு கடற் கரைக்கு வந்து
ஒருமுறை உன் பூ இதழ் திறந்து சிரித்து காட்டு
32 முத்துக்களை கண்ட சிப்பி தன்கர்வத்தை
களைந்து கடல் நீரில் காணாமல் போகட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
