மாட்டாயா?
நடு நடுவே
வரும்
உன்
ஞாபக துளியில்
கண்ணீர் பூக்கள்
துளிர்க்கின்றன...
விட்டு விட்டு
சென்ற நீ
உந்தன்
ஞாபகத்தை
ஏன் என்னிடம்
விட்டு விட்டு சென்றாய்..
இந்த ஞாபகத்தையும்
சீக்கிரமாய்
எடுத்து செல்ல மாட்டாயா?