என் காதலன் கண்கள் என்னிடம்!!!

கல்லறையில் சேர்வதற்கா பூத்துக் காத்திருந்தேன் காதலா!!!
ஒரு நொடி போதும் உன்னுடன் சேர்வதற்கு; ஆனால்...
முகம் காட்டும் கண்ணாடி உன் விழி காட்டுவதால் வாழ்கின்றேன் அதற்காக!!!

எழுதியவர் : கார்த்திக்... (15-Feb-13, 1:18 pm)
பார்வை : 564

மேலே