உன் நினைவு...

உன்னை விட்டு
உன் நினைவுகளை மட்டும் கொண்டு
வாழ
எனக்கு விருப்பம் இல்லை......
எனவே தான் தேர்வு செய்துவிட்டேன்
என் நினைவு நாளை......

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (15-Feb-13, 12:02 pm)
Tanglish : un ninaivu
பார்வை : 477

மேலே