ரோஜா

என்னவளை அழகிய ரோஜா மலராக நினைத்து மனதுக்குள் வளர்த்தேன்...
எனக்கு எப்படி தெரியும் காயத்தையும் உண்டாக்கும் முட்களும் செடியில் இருப்பது....