என் காதலி சூரியகாந்தி!!!

சிறகடித்துச் சுற்றித் திரிந்தேன் அவளருகே...
என் முகம் கண்டு திரும்பிக் கொண்டாள் தினந்தோறும்!!!
நாணம் கொண்டாளென்று நான் நினைத்தேன்...
காதல் கொண்டேனென்றாள் கதிரவனோடு!!!

எழுதியவர் : கார்த்திக்... (17-Feb-13, 3:35 pm)
பார்வை : 302

மேலே