எந்திரன் படம் பிடிக்க வில்லையா ?

ஒருவர்: "நேற்று எந்திரன் படம் பார்த்துக் கொண்டிருந்த போது பாதியிலேயே எழுந்து வந்து விட்டீர்களே ஏன் ? படம் உங்களுக்கு பிடிக்க வில்லையா ?"

மற்றவர்: "நான் மிகவும் ஆர்வத்துடன்தான் படம் பார்த்துக்கொண்டிருந்த்தேன். ஆனால் பின் இருக்கையில் அமர்ந்த்திருந்தவர்கள் திடீரென்று 'எந்திரா... எந்திரா... எந்திரா...எந்திரா...' என்று கத்தத் தொடங்கி விட்டார்கள். அதுதான் எழுந்து வந்துவிட்டேன்."

(விள‌க்கம்: எந்திரா. . எந்திரா. . என்று அவர்கள் கத்தியதும், தன்னைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டு பாதிப் படத்திலேயே எழுந்து வந்துவிட்டார் பாவம்.)

எழுதியவர் : அரட்டகாயிபன் (19-Feb-13, 5:16 pm)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 256

சிறந்த நகைச்சுவைகள்

மேலே