கைபேசி !

உலகம் உங்கள் கைகளில் அடக்கம்
தகவல் தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சி

எப்போதும் ,எங்கேயும் செய்திகள்
உடனுக்குடன் பரிமாற்றம்

குறுஞ்செய்தி தகவல் சேவை -இன்னும்
பயன்பாட்டை பொறுத்து அமையும்

செயல்பாடு அதிகமானாலும் -இதில்
கவனம் தேவை கையாளுவதில்

தடை செய்த இடங்களில் உபயோகிப்பது
இன்னும் கவனம் சிதறும் நிகழ்வு

கைபேசி !

விழிப்புடன் கையாளும் வரை -நம்
பாதுகாப்பும் அமையும் !

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (19-Feb-13, 8:50 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 258

மேலே