சிரிப்பு கவிதை ..!

சாந்தி முகூர்த்தம் நடந்து பொண்ணு வாந்தி எடுத்தா

சந்தோஷப்படுறாங்க..

பிராந்தி முகூர்த்தம் நடந்து

பையன் வாந்தி எடுத்தா வண்டி வண்டியா திட்றாங்க…

#என்ன வாழ்க்கைடா இது.

எழுதியவர் : கவி K அரசன் (19-Feb-13, 8:51 pm)
பார்வை : 213

மேலே