ஆர்வம்


உன்னைக் காணும் எனது ஆர்வம்,
கடலினினும் பெரிது; எனவே,
உன்னைக் காணாக் கொடுமை,
உப்பும் உவர்ப்புமாய்
உள்ளதை அரிக்கிறது!
பாலு குருசுவாமி

எழுதியவர் : (16-Nov-10, 8:55 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 451

சிறந்த கவிதைகள்

மேலே