Baluguruswamy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Baluguruswamy
இடம்:  KeelaRajaKulaRaman.
பிறந்த தேதி :  05-May-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2010
பார்த்தவர்கள்:  326
புள்ளி:  89

என்னைப் பற்றி...

As and when thoughts bloom into an elegant form, it is worth sharing with the
world. My Poems are such blossoms.

என் படைப்புகள்
Baluguruswamy செய்திகள்
Baluguruswamy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2017 8:51 pm

வார்த்தைகளை மொழியாமல்
உள்ளுணர்வைப் போர்த்த நிலையன்று
மௌனம் !
உள்ளத்து உபாதை யாவும் ஒழிந்த நிலையே
மௌனம்.
உவகையும் உலர்ந்த நிலையே
மௌனம்.
அன்றலர்ந்த மலராய் என்றும் மலர்ந்து
உலர்ந்திடா நிலையே
ஒப்பற்ற மௌனம்.
மனதத்தக்கது ஏதுமற்ற ஓதா நிலையே
மௌனம்.

பாலு குருசுவாமி.

மேலும்

மெளனம் வார்த்தைகளின் பாதுகாப்பான அரங்கம் சிலரின் மெளனம் பலரின் மானம் காக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2017 10:53 pm
Baluguruswamy - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2017 8:25 am

"கருணை" என்றும் ஏமாறுவதில்லை !!!
ஏனென்றால்
அது என்றும் கைமாறு கருதுவதில்லை !
அது
அருணனை ப் போல்
என்றென்றும் எங்கெங்கும் ஒளிர்வது.

பாலு குருசுவாமி

மேலும்

கொடுக்கத்தான் தெரியும் வாங்கத்தெரியாதது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 12:06 pm
Baluguruswamy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 11:26 am

பாக்கியம்!"


உண்மையே...

உன்னைப் பார்த்தும்,

ஒருசிலர்,

"நம்ப மாட்டேன்"

என்கிறார்களே !

ஒரு கணம்

மௌனமாயிருந்த

உண்மை சொன்னது !

"அது அவனவன் பாக்கியம்!"

பாலு குருசுவாமி .

மேலும்

யதார்த்தம்.., தவமின்றி கிடைத்த வாழ்க்கையை சரியாக வாழ்வதும் வரங்களை சான்றாதே ஆகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 8:38 pm
Baluguruswamy - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 4:38 pm

புது வருட வாழ்த்துக்கள்


வருடம் 2013 இன்

முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்

முழுமையாகச் சென்றுவிட்டன!

இப்படியாக வாழ்நாளின் வருடங்களும்

முழுமையாகச் சென்று சேர்ந்தன!!

ஆகவே

முழுமையைக் கோட்டை விட்டவர்களாய்....

ஆட்டம் பாட்டத்தில்

ஆர்ப்பரித்துத் திரிகின்றோம்!!!

ஆகவே நண்ப,

செழுமையை நோக்கி போக்கும் நேரத்தில்,

முழுமையைக் காணவும் முனைந்திரு!

முழுமையில்,

உன்னையும் உலகையும் ஒன்றாகப் பார்!!

உன்மத்தம்! உன்மத்தம்!! உன்மத்தம்!!!

பாலு குருசுவாமி.

மேலும்

மிக நன்று 01-Jan-2014 11:15 am
நன்று 01-Jan-2014 11:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
myimamdeen

myimamdeen

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே