பாக்கியம்

பாக்கியம்!"


உண்மையே...

உன்னைப் பார்த்தும்,

ஒருசிலர்,

"நம்ப மாட்டேன்"

என்கிறார்களே !

ஒரு கணம்

மௌனமாயிருந்த

உண்மை சொன்னது !

"அது அவனவன் பாக்கியம்!"

பாலு குருசுவாமி .

எழுதியவர் : பாலு குருசுவாமி . (29-Sep-17, 11:26 am)
பார்வை : 55

மேலே