அமுதக் கடலை அகத்தினில் நிறைப்போம்!

அமுதக் கடலை அகத்தினில் நிறைப்போம்!
சுகத்தினில் மிதப்போம்! இகத்தினில் சிறப்போம்!
அன்பே அமுதம்! அன்பே அமுதம்!
அமுதத்தை கொண்டு அமரர்கள் ஆவோம்!
அன்பர்கள் ஆவோம்! இன்பர்கள் ஆவோம்!
அளவிலாப் பெருக்கம், அன்பினில் இறுக்கம்!
நெருக்கமில் பெருக்கம்! அன்புப் பெருக்கம்!
அகிலமெல்லாம் அன்பைப் பெருக்குவோம்.
ஆடிப் பெருக்கில் ஆனந்தம் பெருக்குவோம்!
ஆன்ம நேயம்! அமுத சுபாவம்!
ஆன்ம நேயம்! ஆனந்த சுபாவம்!
பாலு குருசுவாமி.
[அடியேன் ஆடிப்பெருக்கன்று எழுதியது.]

எழுதியவர் : (17-Nov-10, 10:01 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 326

மேலே